கிடைத்த வேலைக்கு போகலாமா ?அல்லது பிடித்த வேலைக்கு செல்லலாமா ?

0


 நான் டிகிரி படித்து முடித்து விட்டேன் அப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லை இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை. கிடைத்த வேலைக்கு போகலாமா ?அல்லது பிடித்த வேலைக்கு செல்லலாமா ?படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா?

காலேஜுக்கு போகும்போது அதில் உள்ள பாடங்களை நன்றாகவே படிக்கவில்லை படித்த படிப்பிற்கு இணையான வேலை என்றால் அதுவும் ஒழுங்காக தெரியாது

காலேஜுக்கு போனதே ஒரு என்ஜாய்மென்ட் என்பதுபோல கல்லூரி காலம் முடிந்துவிட்டது. ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஏனோதானோவென்று இந்த சமுதாயத்திற்காக அல்லது பெற்றோருக்காக முடித்து விட்டோம்

ஆனால் இனி என்ன செய்வது?

இந்தக் கேள்வி எழும்பாமல் இருந்ததில்லை இந்த ஒரு வருடத்தில் வீட்டிலிருந்து செல்போனிலும் இன்டர்நெட்டிலும் கேம்களும் நேரத்தை செலவழிக்க வேண்டியிருந்தது பல நேரங்களில் ஏமாற்றங்களும் சலிப்பும் வருகிறது என்னதான் முயற்சி செய்தாலும் வேலை கிடைக்கவில்லையே என்று பல ஏக்கங்களும் இருக்கிறது.

நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இந்த உலகத்தில் வேலைகளுக்கு பஞ்சமே இல்லை குறைந்த சம்பளத்தில் உங்களுக்கு வேலைக்கு போக இஷ்டம் இல்லை

 கை நிறைய சம்பாதிக்க வேண்டும் ஆசை இருக்கிறது அதற்காக கொஞ்சம் முயற்சி செய்துதான் ஆக வேண்டும் 

இவ்வளவு நாட்கள் நாம் சும்மா இருந்து விட்டோம். அடுத்தபடியாக ஒரு கேள்வி வரும் மறுபடியும் படிக்க வேண்டுமா? என்று

 ஒரு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கான தகுதியை கண்டிப்பாக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

 அப்பொழுதுதான் நாம் நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடு அந்த வேலையை செய்ய முடியும் அப்பொழுதுதான் மனதிருப்தி ஏற்படும்.

 உங்களுக்குத் தெரிந்த திருக்குறள் தான் 

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி

 தன் மெய் வருத்தக் கூலி தரும் 

நீங்கள் தொடர்ந்து பயிற்சியோடு சேர்ந்த முயற்சியும் பண்ணினால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்

 உங்களுக்காகத்தான் இந்த பதிவு நீங்கள் எந்த டிகிரி முடித்து இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் சாப்ட்வேர் பீல்டில் போக வேண்டும் என்ற ஆசைப்பட்டால் மட்டும் போதும்

எங்கள் கம்பெனியில் குறைந்த செலவில் 100 நாள் ட்ரைனிங் கொடுத்து வேலை வாங்கித் தருகிறார்கள்

சாப்ட்வேர் ஃபீல்டில் போக வேண்டும் என்றால் உங்களுக்கு கோடிங் நாலேஜ் இருக்க வேண்டும் ஏற்கனவே அதை கற்றிருந்தாலும் உங்களுக்கு வேலை வாங்கித் தர முயல்வோம்

எங்கள் கம்பெனியில் எட்டு விதமான கோர்ஸ் உள்ளது உங்களுக்கு பரிசோதனை வைத்து உங்களுக்கு எது நல்ல வருமோ அதில் உங்களுக்கு டிரைனிங் கொடுத்து அதில் எக்ஸ்பர்ட் ஆக்கி எங்களோட 50% உழைப்பையும் உங்களோட 50% ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக வேலை உறுதியாக கிடைக்கும்.

உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க எனது மனமார வாழ்த்துக்கள்

 வாழ்க வளமுடன். நீங்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)