நாம் பள்ளிப் பருவத்தில்
புத்தகத்தின் நடுவே மயிலிறகை சொருகி வைப்போம்,
வளரும் என்ற நம்பிக்கையில்.
நான் சிறுவயதில் எழுதியதையும்,
படித்ததில் பிடித்ததையும்,
மனதில் தோன்றும் எண்ணங்களையும்,
பிளாக்கரில் சொருகி வைத்திருக்கிறேன்.
நீங்கள் வாசித்தால் வளரும் என்ற நம்பிக்கையில்.
என்னை சுற்றி நிகழும் சோகங்களும்,
சந்தோஷங்களும் தான் இந்த பிளாக்கரின் பிரதிபலிப்பு.