
வேலை தேடிக் கொண்டிருந்தோம் இளைஞர்களே நீங்கள் பல வருடமாக கவர்மெண்ட் ஜாப்பிற்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அவர்களிடம் நீங்கள் ஏதாவது ஒரு கோர்ஸ் உங்களுக்கு எது சரிப்பட்டு வருமோ அதை தேர்ந்தெடுக்க சொல்லி அதில் ட்ரெய்னிங்கும் கொடுத்து வேலையும் வாங்கி கொடுக்கிறார்கள் உங்களுக்கு உங்களை முழுவதுமாக ட்ரெயின் பண்ணி ஐடி பீல்டுக்கு அனுப்புகிறார்கள்.
தொடர்ந்து முயற்சி செய்தும் பரிட்சையில் பாஸ் ஆக முடியாமல் பெரியோர்களின் தூண்டுதலினாலும் ஒரு நல்ல கவர்மெண்ட் வேலைக்கு சென்றால் நாம் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்திலும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களே
நல்ல வேலை கிடைத்தால் சீக்கிரம் பெண் வீட்டார்கள் பெண் கொடுக்க முன் வருவார்கள் என்று யோசித்து கவர்மெண்ட் வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களே கவர்மெண்ட் வேலை நல்லது தான் ஆனால் அது கிடைப்பது இப்பொழுது குதிரை கொம்பாக இருக்கிறது.
அதற்கு படித்துக் கொண்டிருந்து நாட்களைக் கடத்தி உங்களுக்கு உள்ள திறமையை வெளிக் கொண்டு வர முடியாமல் போகிறது. உங்களுக்குப் பிடித்த நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆசை இருக்கும் ஆனால் இந்த எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணுவதற்கு பாதி நேரம் காலம் ஓடிவிட்டது.
வருடங்கள் கூட ஆகிவிட்ட து இப்பொழுது நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்காகத்தான் இந்த பதிவு.நான் டிகிரி தான் படித்திருக்கிறேன் இதை வைத்து நான் சாப்ட்வேர் துறையில் எப்படி அதிகம் சம்பாதிக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் எந்த டிகிரி முடித்திருந்தாலும் பரவாயில்லை உங்களை ஏதாவது ஒரு கோர்ஸில் எக்ஸ்பர்ட் ஆக்கி வேலை வாங்கி கொடுக்கிறார்கள்.
அதன் பிறகு உங்களிடமிருந்து ஒரு கமிஷன் தொகையாக ஆறு மாத சம்பளத்தில் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். ட்ரெய்னிங்க்கு முப்பதாயிரம் அல்லது 20 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள்.
பின் நீங்கள் வேலை கிடைத்த பிறகு உங்களிடமிருந்து 40% உங்கள் சம்பளத்திலிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள் இது இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் நீங்கள் சாப்ட்வேர் பீல்டில் போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்னுடைய நம்பரை கீழே கொடுக்கிறேன் தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வாழ்க வளமுடன்.
தொடர்பு கொள்ள 9486435951



படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.