பெண்களுக்கு வீட்டிலிருந்த செய்யக்கூடிய ஒரு நல்ல தொழில் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள். 1000 முதலீடு போதும்.

0

பெண்கள் வீட்டிலிருந்து வீட்டிலிருந்து குறைந்த முதலீட்டில் முதலீட்டில் ஒரு தொழில் செய்யலாம் வாருங்கள்.
 நான் நைட்டி மேனுபேக்சசரிங் கம்பெனியிலிருந்து வாங்கி வீட்டில் வைத்திருந்து தொழில் செய்கிறேன் நீங்களும்  என்னுடன் இணைந்து தொழில் செய்ய வாருங்கள்.

 மேனுஃபாக்சரிங் கம்பெனிகளுக்கு சென்றால் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் என்னிடம் நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உங்கள் தொழிலை ஸ்டார்ட் பண்ணலாம்.

 என்னிடம் நைட்டி வாங்கிக்கொண்டு உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி விற்பனை செய்து பின்பு மறுபடியும் என்னிடம் பெற்றுக் கொள்ளலாம் நான் திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள ஊரில் தான் இருக்கிறேன்.
 நைட்டி நைட்டி நியாயமான விலையிலும் தரமானதாகவும் இருக்கும் பெண்கள் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கும்  ஆனால் துணிந்து செய்வது எப்படி என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
 நீங்கள் யோசிக்காமல் இந்த தொழிலை ஒரு நைட்டு நைட்டி விற்று முப்பதிலிருந்து 50 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும் எனவே யோசிக்காமல் இதை செய்ய முன் வாருங்கள்,

என்னுடைய தொலைபேசி எண் 9486435951 எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் என்று போடுங்கள் நைட்டி பிசினஸ் என்று அனுப்பினால் நானே உங்களுக்கு கால் பண்ணுவேன் வாழ்க வளமுடன் நன்றி

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)