பெண்களுக்கு வீட்டிலிருந்து கொண்டே செய்யக்கூடிய தொழில் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

0

 





ஒரு நாளைக்கு என்னால் ஒரு நூறு ரூபாய் சம்பாதிக்க முடியுமா?

என்று யோசித்து யோசித்து கனவிலேயே என் வாழ்க்கை முடிந்துவிடும் போல் இருக்கிறது என்று வருத்தப்படும் பெண்கள் இன்று அதிகம்.

பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு பகலில் சும்மாதான் இருக்கிறேன்

வீண் வெட்டி கதைகள் பேசிக் கொண்டும், மொபைலிலும் டிவியிலும் என் நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் படித்து இருந்தால் நானும் வேலைக்கு சென்றிருப்பேன்.நான் மற்றவர்களைப் போல படிக்கவில்லையே? வேலைக்கு போகவில்லையே? அவர்களைப் போல திறமை எனக்கு இல்லையே ?

என் பிள்ளைக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.என் பிள்ளைகளுக்கு தின்பண்டம் வாங்கி கொடுக்க கூட அவருடைய கையை தானே எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது இந்த சலிப்பு வரும்போது எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த நிலைமை என்று எரிச்சல் பட தோன்றும்.

 வேலைக்கு போற அளவுக்கு என்னால் படிக்க முடியவில்லை சிறுவயதிலேயே திருமணம் முடித்ததால் படிக்க முடியாமலும் போய்விட்டது இன்று ஏங்கிக் கொண்டிருக்கிறவர்களே !


உங்கள் எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வீட்டிலிருந்து கொண்டே செய்யக்கூடிய வேலை ஏதாவது இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. நானும் இதே எண்ணத்தில் தான் இருந்தேன். இப்படி இருக்கிற பெண்கள் நாம் எல்லோரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். யோசித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முதல் அடியை நாம் எடுத்து வைப்போம். நல்லதாகவே நடக்கும் தைரியமாக வாருங்கள்

இதற்கு நீங்கள் அதிகம் படித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை,  அதிகமான பணம் முதலீடும் வேண்டாம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையும், எல்லாரிடமும் அன்பாக பேசக் கூடியவராக இருந்தால் போதும்.. உங்களின் ஒத்துழைப்போடு இதை நான் ஆரம்பிக்கிறேன்.உங்கள் ஆலோசனையும் எனக்கு தேவை. நாம் எல்லோரும் சேர்ந்து தொழில் பண்ணலாம் வாங்க.



.நாம் பேசி முடிவெடுப்போம்.என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் கீழே கொடுத்திருக்கிறேன். அதில் ஒரு ஹாய் போடுங்கள்.வாழ்க வளமுடன்.

9486435951

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)