எங்கள் ஊரில்,[தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு] தனக்கு கண் தெரியாத போதிலும் தன் மனைவின் கையை பிடித்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தாரம் நடந்தே சென்று தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகிறார். ஆனால் இந்த தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். கொரோனா பரவல் காரணமாக பலர் வாக்களிக்க வரவில்லை என்றாலும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.


படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.