நடப்பதையே நினைப்போம்
நினைத்ததையே அடைவோம்.
உலகத்திற்கே பாரம்பரியத்தை கற்றுக்கொடுத்து கலாச்சாரத்தை
பின்பற்றும் இனமடா நாங்கள்.
யோகாவால் நோய் வரும் முன்னே எப்படி வாழலாம் என்ற சித்தர்களைப்
பின்பற்றிய இனமடா நாங்கள்.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நால்வகை வேதங்களைக் கொண்ட
பழமையான இனமடா நாங்கள்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளால் உலகத்தின் முன் பெருமையாய் தலை நிமிர்ந்து நிற்கும் இனமடா நாங்கள்.
உலகத்திற்கே ஆன்மிகத்தை ஆராய வைத்த விவேகானந்தரைக் கொண்ட இனமடா நாங்கள்.
கொரோனாவே தைரியம் என்ற தடுப்பு மருந்தால்
உன்னை வெல்லும் இனமடா நாங்கள்.
இப்பொழுது நாம் செய்ய வேண்டியது இந்திய மக்களே
நடப்பதையே நினைப்போம், நினைத்ததையே அடைவோம்.
கீதா உபதேசதம், எதை நினைக்கிறாயோ அதையே அடைவாய்
என்று சொல்கிறது.
கொரோனாவை வென்று வெளியே வருவதை நினைப்போம்
வெகுநாட்கள் ஆனாலும் வென்றிடுவோம்.
ஆன்மீகத்தில் முன்னேறிய நாம் தைரியத்தோடு கொரோனா வந்தாலும் வென்றிடுவோம் என்று நினைத்ததை அடைவோம்.வாழ்க வளமுடன்.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.