பெண்ணிடம் விஞ்ஞானம் சொல்லும் வித்தியாசங்களை சொல்கிறேன். ஆண் பெண் வேறுபாடு இனவிருத்தியை உத்தேசித்து தான் ஏற்பட்டது. கருப்பையிலிருந்து இதற்கு தயாரிக்கப் படுகிறாள்.
கர்ப்பமாகும் கணத்திலேயே ஆண் பெண் என்ற பாகுபாடு ஏற்பட அந்தப்பெண் கருவிலேயே சுமார் 40ஆயிரம் முட்டைகள் உடன் விதைக்கப்படுகின்றன. இப்படி பிறப்பிலிருந்தே பெண் என்பவளை இயற்கை தாய் என்கிற பகுதிக்கு தயார் செய்கிறது.
சின்ன வயதில் அவள் ஒரு பையன் போல தான் வளர்கிறாள். ஆரம்பத்தில் அத்தனை மாறுதல்கள் இல்லை. சில சமயம் சின்ன பெண்கள், பையன்களை விட உயரமாகவும் திடமாகவும் இருப்பதை கவனித்திருக்கலாம்.
பருவம் வந்ததும் இயற்கை அவளை ஆக்கிரமிக்கத் துவங்குகிறது. உடம்பு உருமாற தொடங்குகிறது .அவளுடைய மாதாந்திர அவஸ்தைகள் துவங்குகின்றன.
பெண் ஆணை விட 20 சதவீதம் எடை குறைவு. அவளைப் போல் அவனைப் போல் வேகமாக ஓடவோ , தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப் பையும் அவளுக்கு கொஞ்சம் சிறியது. வியர்வை அதிகம்.
சின்ன வயதில் இருந்தே ஆணை விட அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணை விட சிறிய பொருட்களை தான் விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சிறியது.
புத்தகங்களை எப்போதும் மார்போடு தான் அணைத்துக் கொள்வாள். ஆண்களைப் போல பக்கவாட்டில் அல்ல.
அவளுடைய எலும்பு அமைப்பு நளினம் ஆனது. தசைநார்கள் 30% வலிமை குறைவு. தொண்டை சிறியது. அதனால் கீச்சு குரல் உடையவள்.
இடுப்பு குழந்தை பிறப்பிற்கானகொஞ்சம் பெரியது அவள் ரத்தத்தில் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதனால் ஹீமோகுளோபின் அளவும் குறைவு.
நாடித் துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள்.
அவள் உடலில் கால்சியம் ஒழுங்காக அமைவதில்லை.
மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்தின் போதும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள்.
அதனால் தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டு, ஆணை விட கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள்.
ஆயுட்காலம் ஆண்கள் அளவுதான், ஆனால் அவள் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காக கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நாட்கள் அவளுக்கு அதிகம்.
இந்த உடலியல் வித்தியாசங்களை புரிந்துகொண்டு சிறிய இதயம் உள்ள பெண்களிடம் அன்பு காட்டுங்கள் ஆண்களே. வாழ்க வளமுடன்.பெண்ணிற்கு தன்மானம் ..

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.