டாஸ்மாக்

இந்த தீபாவளி பண்டிகைக்கு
இலக்கை தாண்டி விற்று
இலாபம் பெற்று தந்து
இமாலய சாதனை படைத்த
எங்கள் வாடிக்கையாளா்களுக்கும்
தமிழக குடிமகன்களுக்கும் நன்றி.
எங்கள் நிறுவனம் வளர_ நீங்கள்
உழைத்த காசை முழுவதும்
வீட்டிற்கே குடுக்காமல் எங்களுக்கே தந்த
உங்களுக்கு எங்கள் மனமார நன்றி.
உங்கள் ஆதரவு எங்களுக்கு நல்வரவு.
.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.