மழைக் காலம்
ஆற்றிலே வெள்ளம்
குளம் குட்டையெல்லாம் வெள்ளம்
மறுகால் விழுந்து வீட்டைச் சுற்றி வெள்ளம்
இருந்தும் என்ன?? குடிக்க இல்லை தண்ணீர்
இருந்தும் என்ன?? குடிக்க இல்லை தண்ணீர் .


படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.