சிட்டுக்குருவியிடம் நான் கற்ற பாடம்.

0

                                                       சிட்டுக்குருவி.



 சிட்டுக்குருவி பறக்காமல்

சும்மா இருந்தால் 

சாப்பாடு கிடைக்காது,

பறந்து தேடி அலைந்தால்

தான் உணவு கிடைக்கும்.




மனிதா நாம் உழைக்காமல்

கடவுள் காப்பாற்றுவார் என்று 

சும்மா இருந்தால் எப்படி?

தேடி ஓடி, உழைத்தால் 

தான்  உணவுக்கான பணம் கிடைக்கும்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)