கோரோனாப் பற்றி உங்களுக்கு புரிய வைக்கும் தமிழரைப் பற்றித் தெரியுமா?

0
 ஹீலர் பாஸ்கர்
 

                https://www.youtube.com/watch?v=npx7_GAWYNk&t=14s                
 
  குரோனோ வைரஸ் பற்றி உங்களுக்கு புரியவைக்கும் தமிழர் ஹீலர் பாஸ்கர் அவர்களைப் பற்றியும், அவர் மருந்தில்லாமல் நோயை குணப்படுத்தும் வழிமுறைகளை எளிமையாக நமக்குப் புரியும் வகையில் சொல்கிறார். அவர் செவி வழி தொடு சிகிச்சை என்ற மருத்துவமுறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் அவரது விளக்கங்கள் தெளிவாகவும் நாம் புரிந்தும் நடந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். யோகாவைப் பற்றியும் நோயிலிருந்து நம்மை நாமே குணப்படுத்துவது எப்படி? என்பதை பற்றியும் எந்த ஒரு வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் அதிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்பதை விளக்குகிறார் வீடியோ பாருங்கள். நன்மை பெறுங்கள். வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)